Celebs » Kavin » Biography
பயோடேட்டா
கவின் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமானவர்.