twitter
    Celebs»Kavya Madhavan»Biography

    காவ்யா மாதவன் பயோடேட்டா

    காவ்யா மாதவன் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 1991-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் மலையாளம் திரைபடம் தவிர தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். காவ்யா மாதவன் பல்வேறு திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.