Celebs » Keerthi Suresh » Biography
பயோடேட்டா
கீர்த்தி சுரேஷ் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் நடிப்பவர். இவர் 2000-மாவது ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013-ம் ஆண்டில் கீதாஞ்சலி என்ற திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில்  வெளியானது. தற்போது இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.