twitter
    Celebs»Kiara Advani»Biography

    கியாரா அத்வானி பயோடேட்டா

    கியாரா அத்வானி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2014-ம் ஆண்டு "பியூஜிலி" ஹிந்தி திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர். 

    பின்னர் ஹிந்தியில் வெளியான இந்திய கிரிக்கெட் வீரர் "எம்.எஸ்.தோனி"-யின் சுயசரிதை திரைப்படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழில் வெளியாகி வெற்றிபெற்றது, இந்நிலையில் இத்திரைப்படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமானவர். பின்னர் பல தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவர், இணையதளத்தில் நெட்பிலிக்ஸ் முகப்பில் வெளியான தி லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற தொடரில் நடித்து பல சர்ச்சைக்கு ஆளானார், இடத்தொடரின் வாயிலாக திரைத்துறையில் பலரால் விமர்சிக்கப்பட்டு பிரபலமாகியுள்ளார்.