twitter

    கிருத்திகா உதயநிதி பயோடேட்டா

    கிருத்திகா உதயநிதி தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் நடிகர், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் ஸ்டாலினின் மருமகளும் ஆவார்.