twitter
    Celebs»Kitty»Biography

    கிட்டி பயோடேட்டா

    ராஜா கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டி இந்திய திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் வசன எழுத்தாளர் ஆவார். இவர் தசரதன் மற்றும் கிருஷ்ணா என்ற இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார். 1987-ம் ஆண்டு வெளிவந்த மணிரத்தினத்தின் நாயகன் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் தமிழ் தவிர தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இதுவரை பல்வேறு திரைப்படங்கள் நடித்துள்ளார்.