Celebs » Kota Srinivasa Rao » Biography
பயோடேட்டா
கோட்டா சீனிவாச ராவ் இந்திய நடிகரும், பாடகரும் ஆவார். இவர் ஆந்திரத் திரைப்படத்துறை மற்றும் தமிழ் திரைப்படத்துறையில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் எதிர்மறை கதாப்பாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தாலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார். 1999 - 2004 வரை ஆந்திர பிரதேச விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.