Celebs » Kumarimuthu » Biography
பயோடேட்டா
குமரிமுத்து தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் திரைப்படங்களில் குணச்சித்திர வேடம், நகைச்சுவை கதாப்பாத்திரங்களே ஏற்று நடித்துள்ளார். இவர் திமுக அரசியல் காட்சியிலும் இருந்தவர். 

இவர் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்து அவர்களால் முடிந்த  அளவிற்கு பல வேலைகளை செய்துள்ளார். இவர் தன்னுடைய 77 -ஆவது வயதில் 2016 -ம் ஆண்டு பிப்ரவரி 28 -ல் இயற்கை எய்தினார்.