1/14
ரசிகர்களின் செல்லம் ஷிவாங்கியோட லேட்டஸ்ட் போட்டோஷுட்ட பாத்தீங்களா.. எவ்ளோ க்யூட் பாருங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/-fb83196.html
விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சிகள்மூலம் ஏராளமான ரசிகர்களை இவர் பெற்றுள்ளார்.
2/14
ரசிகர்களின் செல்லம் ஷிவாங்கியோட லேட்டஸ்ட் போட்டோஷுட்ட பாத்தீங்களா.. எவ்ளோ க்யூட் பாருங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/-fb83196.html#photos-1
குறிப்பாக குக் வித் கோமாளியின் சீசன் 2 மற்றும் சீசன் 3 நிகழ்ச்சிகளில் இவரின் கலக்கல் பர்பார்மென்ஸ் ரசிகர்களை கட்டிப் போட்டது.
3/14
ரசிகர்களின் செல்லம் ஷிவாங்கியோட லேட்டஸ்ட் போட்டோஷுட்ட பாத்தீங்களா.. எவ்ளோ க்யூட் பாருங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/-fb83196.html#photos-2
குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் இவரது பர்பார்மென்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்தது. நடிகர் அஸ்வினை இவர் காதலிக்கிறாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.
4/14
ரசிகர்களின் செல்லம் ஷிவாங்கியோட லேட்டஸ்ட் போட்டோஷுட்ட பாத்தீங்களா.. எவ்ளோ க்யூட் பாருங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/-fb83196.html#photos-3
ஆனால் நிகழ்ச்சி முடிந்தவுடனேயே அவரவர் அவரது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசனில் ஷிவாங்கி சிறப்பாக பங்கேற்றார்.
5/14
ரசிகர்களின் செல்லம் ஷிவாங்கியோட லேட்டஸ்ட் போட்டோஷுட்ட பாத்தீங்களா.. எவ்ளோ க்யூட் பாருங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/-fb83196.html#photos-4
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சிறப்பான பாடகியாகவும் அறியப்பட்டுள்ளார் ஷிவாங்கி. இதன்மூலம் ஏராளமான படங்களில் பாடும் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
6/14
ரசிகர்களின் செல்லம் ஷிவாங்கியோட லேட்டஸ்ட் போட்டோஷுட்ட பாத்தீங்களா.. எவ்ளோ க்யூட் பாருங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/-fb83196.html#photos-5
மேலும் தனிப்பட்ட முறையில் ஆல்பம் பாடல்களிலும் இவர் பாடி வருகிறார். இதில் இவர் நடனமும் ஆடிவருவது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
7/14
ரசிகர்களின் செல்லம் ஷிவாங்கியோட லேட்டஸ்ட் போட்டோஷுட்ட பாத்தீங்களா.. எவ்ளோ க்யூட் பாருங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/-fb83196.html#photos-6
மேலும் இசைக்கச்சேரிகளிலும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் இவர் பங்கேற்றார்.
8/14
ரசிகர்களின் செல்லம் ஷிவாங்கியோட லேட்டஸ்ட் போட்டோஷுட்ட பாத்தீங்களா.. எவ்ளோ க்யூட் பாருங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/-fb83196.html#photos-7
கனடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடிய ஷிவாங்கி, அந்த ட்ரிப்பையும் என்ஜாய் செய்தார். நயாகாரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் புகைப்படங்களை எடுத்து அதை பதிவிட்டார்.
9/14
ரசிகர்களின் செல்லம் ஷிவாங்கியோட லேட்டஸ்ட் போட்டோஷுட்ட பாத்தீங்களா.. எவ்ளோ க்யூட் பாருங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/-fb83196.html#photos-8
தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கிடைத்த பிரபலம் காரணமாக பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் ஷிவாங்கி.