twitter
    Celebs»Mahanadhi Sankar»Biography

    மகாநதி சங்கர் பயோடேட்டா

    மகாநதி ஷங்கர், இவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். கமல் ஹாசன் நடித்த மகாநதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது வரை வில்லன் கதாப்பாத்திரம் மற்றும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.