twitter
    Celebs»Mahesh Manjrekar
    மகேஷ் மஞ்சுரேகர்

    மகேஷ் மஞ்சுரேகர்

    Actor
    Born : 13 May 1953
    Birth Place : மும்பை
    மகேஷ் மஞ்சுரேகர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1999-ம் ஆண்டு வாஸ்தவ் என்ற ஹிந்தி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகில் அறிமுகமான இவர், இத்திரைப்படத்தில் பாடல் ஒன்றி நடித்து நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அஸ்திதா , குருக்ஷேத்திர என்ற ஹிந்தி திரைப்படங்களை இயக்கி பிரபலமாகியுள்ளார். ஹிந்தி திரைப்படங்களில் இயக்குனராக பணியாற்றிய இவர்,... ReadMore
    Famous For
    மகேஷ் மஞ்சுரேகர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1999-ம் ஆண்டு வாஸ்தவ் என்ற ஹிந்தி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகில் அறிமுகமான இவர், இத்திரைப்படத்தில் பாடல் ஒன்றி நடித்து நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அஸ்திதா, குருக்ஷேத்திர என்ற ஹிந்தி திரைப்படங்களை இயக்கி பிரபலமாகியுள்ளார்.

    ஹிந்தி திரைப்படங்களில் இயக்குனராக பணியாற்றிய இவர், நடிகராகவும் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் தமிழில் 2013-ம் ஆண்டு...
    Read More
    மகேஷ் மஞ்சுரேகர் கருத்துக்கள்