twitter
    Celebs»Malavika Nair»Biography

    மாளவிகா நாயர் பயோடேட்டா

    மாளவிகா நாயர் தென்னிந்திய திரைப்பட நடிகை. இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைபட்டங்களில் நடித்து வருகிறார். இவர் 2012 -ம் ஆண்டு மலையாள திரையுலகில் அறிமுகமானார்.இவர் 2014 - ம் ஆண்டில் தமிழில் வெளியான குக்கூ படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.