twitter
    Celebs»Mammootty
    மம்முட்டி

    மம்முட்டி

    Actor
    Born : 07 Sep 1951
    Birth Place : எர்ணாகுளம்
    மம்மூட்டி இந்திய திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் இதுவரை 350 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் இதுவரை 3 தேசிய திரைப்பட விருதுகள், 7 கேரளா மாநில திரைப்பட விருதுகள், 13 தென்னிந்திய பிலிம் பேர் விருதுகளை பெற்றுள்ளார். இவர் 1998 -ஆம் ஆண்டு கலைக்கான பத்ம ஸ்ரீ விருதை பெற்றுள்ளார்.  மம்மூட்டி, முஹம்மது குட்டி இஸ்மாயில் என்ற பெயரில் 1951 -ம்... ReadMore
    Famous For
    மம்மூட்டி இந்திய திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் இதுவரை 350 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் இதுவரை 3 தேசிய திரைப்பட விருதுகள், 7 கேரளா மாநில திரைப்பட விருதுகள், 13 தென்னிந்திய பிலிம் பேர் விருதுகளை பெற்றுள்ளார். இவர் 1998 -ஆம் ஆண்டு கலைக்கான பத்ம ஸ்ரீ விருதை பெற்றுள்ளார். 

    மம்மூட்டி, முஹம்மது குட்டி இஸ்மாயில் என்ற பெயரில் 1951 -ம் ஆண்டு செப்டம்பர் 7 -ல் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சாந்திரூர் என்ற இடத்தில் பிறந்தார். தந்தை இஸ்மாயில், தாயார் பாத்திமா. இவருக்கு இப்ராஹிம் குட்டி, சாக்ரீச் என்ற இரு சகோதரர்களும்,...
    Read More
    மம்முட்டி கருத்துக்கள்