twitter
    Celebs»Mani Nagaraj
    மணி நாகராஜ்

    மணி நாகராஜ்

    Director
    மணி நாகராஜ் - தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்-யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். நடிகர் ஜி வி பிரகாஷ் குமார் நடிகராக அறிமுகமான பெண்சில் படத்தினை இயக்கி, தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார், மணி நாகராஜ்.   மணி நாகராஜ், 2022 ஆகஸ்ட் 25ல் மரணம் அடைந்தார்.... ReadMore
    Famous For
    மணி நாகராஜ் - தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்-யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

    நடிகர் ஜி வி பிரகாஷ் குமார் நடிகராக அறிமுகமான பெண்சில் படத்தினை இயக்கி, தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார், மணி நாகராஜ்.
     
    மணி நாகராஜ், 2022 ஆகஸ்ட் 25ல் மரணம்...
    Read More
    மணி நாகராஜ் கருத்துக்கள்