twitter
    Celebs»Mansi M M
    மானசி

    மானசி

    Singer
    Born : 07 Jan 1993
    Birth Place : சென்னை
    எம் எம் மானசி இந்திய திரைப்பட மற்றும் கர்நாடிக் பாடகி. இவர் 15 ஆண்டுகளில் 70 பாடல்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடியுள்ளார். இவர் பாடிய ஸ்டைலிஷ் தமிழச்சி, கட்டிக்கடா, செம்ம மாஸ், ரோபோ ரோமியோ, சொட்டவாலா, ஆட்டக்காரி மாமன் பொண்ணு போன்ற பாடல்களின் வெற்றியில் இவரது குரலுக்கு ஒரு தனி இடம் உண்டு.   மானசி... ReadMore
    Famous For

    எம் எம் மானசி இந்திய திரைப்பட மற்றும் கர்நாடிக் பாடகி. இவர் 15 ஆண்டுகளில் 70 பாடல்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடியுள்ளார். இவர் பாடிய ஸ்டைலிஷ் தமிழச்சி, கட்டிக்கடா, செம்ம மாஸ், ரோபோ ரோமியோ, சொட்டவாலா, ஆட்டக்காரி மாமன் பொண்ணு போன்ற பாடல்களின் வெற்றியில் இவரது குரலுக்கு ஒரு தனி இடம் உண்டு.  

    Read More

    மானசி கருத்துக்கள்