Celebs » Mansoor Ali Khan » Biography
பயோடேட்டா
மன்சூர் அலி கான் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.