மீனாக்ஷி
Born on 06 Aug 1988 (Age 35) west bengal
மீனாக்ஷி பயோடேட்டா
மீனாக்ஷி இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர் ஆவார். இவர் 2006-ம் ஆண்டு ஹனுமந்து என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.
இவர் தமிழில் 2007-ம் ஆண்டு கருப்பசாமி குத்தகைதாரர் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையில் அறிமுகமானவர்.