Celebs » Meera krishanan » Biography
பயோடேட்டா
மீரா கிருஷ்ணன் ஒரு இந்தியத் திரைப்படத்துறை நடிகராவார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சன் தொலைக்காட்சியின் தொடர்களில் நடித்துள்ளார்.