twitter
    Celebs»Meera Nandan»Biography

    மீரா நந்தன் பயோடேட்டா

    மீரா நந்தன் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடிப்பவர்.

    இவர் 2009-ம் ஆண்டு வால்மீகி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.