twitter
    Celebs»Mithra Kurian»Biography

    மித்ரா குரியன் பயோடேட்டா

    மித்ரா குரியன் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் மலயாளம் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் துணை கதாப்பாத்திரங்களிலே நடித்துள்ளார்.