twitter

    மித்திரன் ஜவகர் பயோடேட்டா

    மித்திரன் ஜவகர் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2008-ம் ஆண்டு யாரடி நீ மோகினி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் குட்டி, உத்தமபுத்திரன் போன்ற திரைப்படங்களை தமிழில் இயக்கியுள்ளார்.