twitter
    Celebs»Monal Gajjar
    மோனல் கஜ்ஜர்

    மோனல் கஜ்ஜர்

    Actress
    Born : 13 May 1991
    Birth Place : Ahmedabad
    மோனல் கஜ்ஜர் , தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி என பல மொழி இந்திய திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை ஆவார். இவர் மிஸ்.குஜராத்தி பட்டம் வென்று திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். தமிழில் வானவராயன் வல்லவராயன், சிகரம் தொடு போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ள இவர், ஒரு  நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ் பெற்றுள்ளார். மோனல் கஜ்ஜர்... ReadMore
    Famous For
    மோனல் கஜ்ஜர், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி என பல மொழி இந்திய திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை ஆவார். இவர் மிஸ்.குஜராத்தி பட்டம் வென்று திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். தமிழில் வானவராயன் வல்லவராயன், சிகரம் தொடு போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ள இவர், ஒரு  நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ் பெற்றுள்ளார்.

    Read More
    மோனல் கஜ்ஜர் கருத்துக்கள்