twitter
    Celebs»Monica»Biography

    மோனிக்கா பயோடேட்டா

    மோனிகா முன்னாள் தென்னிந்திய நடிகை அவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மாற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
     இவர் 2014 -ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மதமாரி மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்ட பின் தான் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.