Celebs » Mumaith Khan » Biography
பயோடேட்டா
முமைத் கான் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் இந்தி மொழியில் வெளிவந்த திரைப்படங்களிலும் நடித்துள்ளார். துணை நடிகையாகவும், குத்தாட்டப் பாடல்களுக்கு நடனமாடுபவராகவும் தோன்றியுள்ளார். முமைத் கான் இந்தியாவிலுள்ள மும்பையில் பிறந்தவர்.