twitter
    Celebs»Mumtaj»Biography

    மும்தாஜ் பயோடேட்டா

    மும்தாஜ் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழ் மட்டுமில்லாது, மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் அதிகம் பேசப்பட்ட நாயகிகளில் இவரும் ஒருவராவார்.