Celebs » Murali Krishna » Biography
பயோடேட்டா
முரளி கிருஷ்ணா 2001-ம் ஆண்டு வெளியான பார்வை ஒன்றே போதுமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதை தொரடர்ந்து இவர் இயக்கிய திரைப்படங்கள் சிறிதே. தற்போது நேர்முகம் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் பிரவேசிக்கின்றார்.