twitter
    Celebs»Nadhiya»Biography

    நதியா பயோடேட்டா

    சரீனா என்ற பெயரையுடைய நதியா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்கும் பிரபலமான நடிகையாவார். இவர் 1985-ம் ஆண்டு பூவே பூச்சுடவா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் 80 மற்றும் 90'களில் முன்னணி நடிகையாவார். தற்போது குணசித்திர கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.