Celebs » Nalini » Biography
பயோடேட்டா
நளினி 1980களில் தென்னிந்திய திரைப்படங்களில் நாயகியாக நடித்தவராவார். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் ஆகியோருடன் நாயகியாக நடித்துள்ளார். நளினி 1987ல் ராமராஜனை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு அருணா மற்றும் அருண் ஆகிய குழந்தைகள் உள்ளனர். தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வருகிறார்.