Celebs » Namo Narayanan » Biography
பயோடேட்டா
நமோ நாராயணா 2009-ம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தமிழ் நடிகர் ஆவார். இவர் நடித்து வரும் படங்களில் பெரும்பாலும் வில்லன் கதாப்பாத்திரத்தையே ஏற்று நடிப்பவர் ஆவார். மேலும் இவர் இதுவரை இரு மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.