twitter
    Celebs»Nandita Das»Biography

    நந்திதா தாஸ் பயோடேட்டா

    நந்திதா தாஸ், புகழ் பெற்ற இந்திய திரைப்பட நடிகையும், திரைப்பட இயக்குனரும் ஆவார். இவர் தமிழில் 2002-ஆம் ஆண்டு அழகி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார். பின்னர் கன்னத்தில் முத்தமித்தால், நீர்ப்பறவை போன்ற திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தை கவர்ந்து பல விருதுகளை பெற்று பிரபலமாகியுள்ளார்.