twitter
    Celebs»Naresh Iyer»Biography

    நரேஷ் ஐயர் பயோடேட்டா

    நரேஷ் ஐயர் இந்திய பின்னணி பாடகர் ஆவார். இவர் தமிழில் பல்வேறு பாடல்கள் பாடியுள்ளார். இவர் படிய பாடல்கள் பலவற்றிக்கு விருதுகளை பெற்றுள்ளார். இவர் தமிழை தவிர ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி போன்ற பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.