twitter
    Celebs»Naveen Madhav»Biography

    நவீன் மாதவ் பயோடேட்டா

    நவீன் மாதவ் திரைப்பட பின்னணி பாடகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் 50 - க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.