twitter
    Celebs»Navya Nair»Biography

    நவ்யா நாயர் பயோடேட்டா

    தன்யா வீனா என்ற நவ்யா நாயர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற  மொழிகளில் நடிக்கின்ற நடிகையாவார். மேலும் இவர் கேரளா மாநில திரைப்பட விருதையும், கலைமாமணி விருதினையும் பெற்றுள்ளார்.