Celebs » Nepolian » Biography
பயோடேட்டா
குமரேசன் துரைசாமி என்ற நெப்போலியன் தமிழ் திரைப்பட நடிகர், அரசியல் மற்றும் கொடையளிப்பவர். மேலும் ஜீவன் டெக்னாலாஜி என்கிற அமைப்பின் உரிமையாளர். இவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஸ்பாட்லைட் படங்கள்