Celebs » Nikesha Patel » Biography
பயோடேட்டா
நிகேஷ்தா பட்டேல் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இவர் பிரிட்டிஷ் இந்தியனாக பிறந்த குஜராத்தி பெண் ஆவார். இவர் பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியவர்.