twitter
    Celebs»Nisha Krishnan»Biography

    நிஷா கிருஷ்ணன் பயோடேட்டா

    நிஷா கிருஷ்ணன் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் டிவி தொடர் நடிகை, மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர். இவர் நடிகர் மற்றும் தொகுப்பாளர் கணேஷ் வெங்கட்ராமன் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.