Celebs » Nivetha Pethuraj » Biography
பயோடேட்டா
நிவேதா பெத்துராஜ் இந்திய திரைப்பட நடிகை ஆவர். மதுரையில் பிறந்த இவர் துபாயில் 13 ஆண்டுகள் படிப்பை முடித்துவிட்டு தமிழில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.