twitter
    Celebs»Nivin Pauly»Biography

    நிவின் பாலி பயோடேட்டா

    நிவின் பவுலி இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், சப்டேர்ஸ், நேரம், அருகில் ஒராள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பற்ற நடிகர் ஆனார்.

    பவுலி அக்டோபர் 11, 1984ஆம் ஆண்டு ஆலுவா, எர்ணாகுளம் மாவட்டம், கேரளம், இந்தியாவில் பிறந்தார்.