பிரணிதா
Born on 17 Oct 1992 (Age 31) பெங்களூர்
பிரணிதா பயோடேட்டா
பிரணிதா சுபாஷ் இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையும், வடிவழகியும் ஆவார். மேலும் இவர் அக்டோபர் 17, 1992 ஆம் ஆண்டு பிறந்தார். மற்றும் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பில் முதன் முதலாக நடித்தார்.
தொடர்பான செய்திகள்