twitter
    Celebs»Priya. V
    வி பிரியா

    வி பிரியா

    Director
    Birth Place : சென்னை
    வி பிரியா இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2005-ம் ஆண்டு கண்ட நாள் முதல் திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் 2007-ம் ஆண்டு  கண்ணாமூச்சி ஏனடா திரைப்படத்தினையும் இயக்கியுள்ளார்.  இவர் இயக்குனர் மணிரத்தினமிடம் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.... ReadMore
    Famous For
    வி பிரியா இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2005-ம் ஆண்டு கண்ட நாள் முதல் திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் 2007-ம் ஆண்டு கண்ணாமூச்சி ஏனடா திரைப்படத்தினையும் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மணிரத்தினமிடம் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
    வி பிரியா கருத்துக்கள்