Celebs » R Kannan » Biography
பயோடேட்டா
ஆர் கண்ணன் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் வசன எழுத்தாளர் ஆவார். இவர் தனது முதல் பயணத்தை ஜெயம் கொண்டான் திரைப்படத்தின் மூலம் துவங்கினர். பின்பு கண்டேன் காதலை, வந்தான் வென்றான் போன்ற தமிழில் பல திரைப்படங்களையும் ஹிந்தியில் ஒருசில படங்களையும் இயக்கியுள்ளார்.