Celebs » Rajkiran » Biography
பயோடேட்டா
ராஜ்கிரண் இந்தியத் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். இவருடைய இயற்பெயர் காதர் என்பதாகும். திரையுலகில் இவருடைய ராஜ்கிரண் என்ற பெயரே மிகப் பிரபலமானது. தமிழில் 150ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பல திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழ்க்கரையில் பிறந்தவர்.