Celebs » Renuka » Biography
பயோடேட்டா
ரேணுகா தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களில் குணசித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்.
ஸ்பாட்லைட் படங்கள்