twitter
    Celebs»Ritika Singh»Biography

    ரித்திகா சிங் பயோடேட்டா

    ரித்திகா சிங் இந்திய திரைப்பட நடிகை மற்றும் குத்துசண்டை வீராங்கனை ஆவார். இவர் 2016-ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் உடன் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடிகையாக அறிமுகமானார்.