Celebs » Robo Shankar » Biography
பயோடேட்டா
ரோபோ ஷங்கர் தமிழ் நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்குகொண்டவர். தற்போது விஜய் தொலைக்கட்சியில் நடிப்ப்ரும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். மேலும் இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.