twitter
    Celebs»Sabesh Murali
    சபேஷ் முரளி

    சபேஷ் முரளி

    Music Director/Singer
    சபேஷ் -  முரளி ஆகிய இருவரும் ஒர் இந்திய இரட்டை இசையமைப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர்கள் ஆவார்கள். சபேஷ் முரளி தமிழ் நாடு, சென்னையைச் சேர்ந்த இவர்கள் இருவரும் உடன்பிறந்த இரட்டை சகோதரர்களாவார்கள். மேலும் சபேஷ் மற்றும் முரளி இருவரும் தமிழில் புகழ்பெற்ற இசையமைப்பாளரான தேவா அவர்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து பொக்கிசம், மிளகா,... ReadMore
    Famous For
    சபேஷ் -  முரளி ஆகிய இருவரும் ஒர் இந்திய இரட்டை இசையமைப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர்கள் ஆவார்கள்.

    சபேஷ் முரளி தமிழ் நாடு, சென்னையைச் சேர்ந்த இவர்கள் இருவரும் உடன்பிறந்த இரட்டை சகோதரர்களாவார்கள். மேலும் சபேஷ் மற்றும் முரளி இருவரும் தமிழில் புகழ்பெற்ற இசையமைப்பாளரான தேவா அவர்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து பொக்கிசம், மிளகா, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மற்றும் கோரிப்பாளையம் போன்ற புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படங்களுக்கு இசை...
    Read More
    சபேஷ் முரளி கருத்துக்கள்