twitter
    Celebs»Sasikumar»Biography

    சசி குமார் பயோடேட்டா

    சசிகுமார், தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் ஆவார். பாலா, அமீர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். 

    இவர் 2008-ம் ஆண்டு வெளிவந்த சுப்ரமணிய புரம் திரைப்படத்தின் மூலம் அனைவராலும் அறியப்படுகிறார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.