twitter
    Celebs»Savithri»Biography

    சாவித்திரி பயோடேட்டா

    சாவித்திரி (சுலக்னா பனிக்ரஹி) இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை. இவர் தமிழில் சாவித்திரி என்ற பெயரோடு இசை படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள இவர் ஒரிசாவை சேர்ந்தவர்.