twitter
    Celebs»Shankar Mahadevan
    சங்கர் மகாதேவன்

    சங்கர் மகாதேவன்

    Singer/Actor
    Born : 03 Mar 1967
    Birth Place : மும்பை
    சங்கர் மகாதேவன் ஓர் இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகர், பாப்பிசைக் கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ள சங்கர் மகாதேவன், பாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைக்கின்ற சங்கர்-எசான்-லாய் மூவர் கூட்டணியின் அங்கமாவார். அவரது குரல் வீச்சிற்காக பெயர்பெற்ற சங்கர் நடப்பு இந்திய பாடகர்களில் ஓர் சிறந்த பாடகராகக்... ReadMore
    Famous For
    சங்கர் மகாதேவன் ஓர் இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகர், பாப்பிசைக் கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ள சங்கர் மகாதேவன், பாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைக்கின்ற சங்கர்-எசான்-லாய் மூவர் கூட்டணியின் அங்கமாவார். அவரது குரல் வீச்சிற்காக பெயர்பெற்ற சங்கர் நடப்பு இந்திய பாடகர்களில் ஓர் சிறந்த பாடகராகக் கருதப்படுகிறார்.

    சங்கர் மகாதேவன் செம்பூர்,மும்பையில் ஓர் தமிழ் பேசும் கேரளப் பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். இளமையிலேயே கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றார்....
    Read More
    சங்கர் மகாதேவன் கருத்துக்கள்