twitter
    Celebs»Sheela»Biography

    ஷீலா பயோடேட்டா

    ஷீலா கௌர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் 1996-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் ஆவார்.